Pitru Paksha 2021 Date: மகாளய அமாவாசை 2021 எப்போது? - யார் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?

Posted By: Admin, 30 Nov -0001.

மகாளயபட்சம் விரத காலம் இன்று புரட்டாசி 4ம் தேதி (செப்டம்பர் 21) தொடங்கி புரட்டாசி 20ம் தேதி (அக்டோபர் 6) வரை ஆகும்.இந்த காலத்தில் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத் தலைவனின் கடமை. இந்த பதிவில் யாரெல்லாம் மகாளயபட்சம் காலத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். என்பதை விரிவாக பார்ப்போம்.