பொறுமை என்கிற வெற்றிச் சாவி

Posted By: Admin, 30 Nov -0001.

திசைகாட்டும் தெய்வீகம்! 19நதிக்கரை ஓரத்தில் தன் நீண்ட அலகைத் தொங்கப் போட்ட வண்ணம் நெடு நேரமாய் நின்று கொண்டிருக்கிறது ஒரு கொக்கு! மோனத்தவம்புரியும் ஒரு முனிவன் போல, ஆடாமல் அசையாமல் முழு அமைதியுடன் தனக்கான உணவு வரும் வரை நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்திருக்கிறது அந்தப் பறவை.ஓடு மீன் ஓட, உறு மீன்வருமளவும்வாடி இருக்குமாம் கொக்குஎன்று நீதி நூலும்கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்துஎன்று திருக்குறளும் கூறுகின்றது. கரையோரம் கொக்கு காத்திருப்பதற்கான காரணம் இரண்டு. ஒன்று, தனக்கான ...