லட்சுமி கடாக்ஷத்தை அருளும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள்

Posted By: Admin, 30 Nov -0001.

வீட்டில் மகா சொர்ணகர்ஷண பைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தை கட்டாயம் வைக்க வேண்டும். நாம் தினமும் ஒரு முறையாவது ஓம் ஐஸ்வரரேஸ்வராய நம மந்திரத்தை உச்சரிப்பதால் செல்வம் தானாக தேடிவரும்.ராகு காலத்தில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோயிலில் வழிபாடு செய்வது அவசியம்.