ஏன் இரவு நேர பண்டிகை

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் நவராத்திரி விழா மஹிஷாசுரனை, அன்னை பராசக்தி சண்டிகாதேவி, சாமுண்டியாக அவதரித்து வெற்றிகொண்டதை ஒட்டிக் கொண்டாடப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் ராமலீலா, மேற்கு வங்காளத்தில் காளிபூஜை, துர்கா பூஜை, கர்நாடகத்தில் தசரா பண்டிகை, என்று பல்வேறு பெயர்களில் இந்த நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது, மூன்று சமயப் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் போன்றோருக்கு உரிய பண்டிகையாக இருந்தாலும் இது பெண் தெய்வத்துக்கு உரிய பண்டிகை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்து இது இரவு நேரப் பண்டிகை. அதனால் ...