ஸ்ரீதுர்கா சப்த ஸ்லோகீ

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் கீழேயுள்ள ஏழு ஸ்லோகங்களும் தேவி மகாத்மியத்தில் உள்ளன. தேவி மகாத்மியத்திலுள்ள எழுநூறு ஸ்லோகங்களின் சாரமே இந்த ஏழு ஸ்லோகங்கள் ஆகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இந்த ஸ்லோகங்களை ஏழுமுறை ஜபிப்பது ஆன்றோர் வழக்கு.* ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா Iபலாதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி IIபொருள்: ஐஸ்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி, ஆத்ம ஞானம் பெற்ற ஜூவன் முக்தர்களுடைய மனோ ...