Garuda Panchami: நாக பஞ்சமி, கருட பஞ்சமி 2021 எப்போது? - சந்ததி பலம் தரும் விரத வழிபாடு முறை

Posted By: Admin, 30 Nov -0001.

நாக பஞ்சமி திருவிழா ஆகஸ்ட் 13 ஆம் தேதி கொண்டாடப்படும்.நாக பஞ்சமி ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுக்லா பட்சத்தின் (வளர்பிறை) ஐந்தாவது நாளில் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் நாக தேவர் சிலைகளை வணங்குவது வழக்கம்.நாக பஞ்சமி வழிபாட்டால் ஜாதகத்தில் கால சர்ப் தோஷம் நீக்குகிறது.