திருமண தோஷம் நீக்கும் 12 ராசிக்கான மந்திரங்கள்

Posted By: Admin, 30 Nov -0001.

சரியான வயதில் திருமணம் நடக்காதவர்கள், சில தோஷங்களால் திருமண தடையை எதிர்கொள்ளக்கூடியவர்கள், ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரித்தால் திருமண தோஷம் நீங்கும். ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.