ஆடி அமாவாசை 2021 அன்று முன்னோர்களுக்கு எப்படி படையல் வைக்க வேண்டும்?

Posted By: Admin, 30 Nov -0001.

ஆடி அமாவாசை அன்று ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.முன்னோர்களு உணவு படைத்து, பின்னர் காகத்திற்கு வைப்பது அவசியம். முன்னோர்களுக்காகப் படைத்த உணவை, வீட்டில் உள்ள மூத்தவர் சாப்பிட வேண்டும்.