திருக்குறளில் காதல் சார்ந்த நகைச்சுவைச் சித்திரங்கள்!

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் குறளின் குரல்:திருக்குறள் நீதிநூல் மட்டுமல்ல, அது ஒரு மிகச் சிறந்த இலக்கியமும் கூட. வெறும் நீதி நூலாக இருந்தால் அது இத்தனை காலம் பெரும் புகழோடு நிலைத்து நின்றிருக்காது. அது இலக்கியம் என்பதாலேயே இன்றளவும் பேசப்படுகிறது. இனியும் அது காலவெள்ளத்தில் கரைந்து போகாமல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.இலக்கியத்தின் அடிப்படை அம்சம் என்ன? கற்பனைதான் அல்லவா? திருக்குறளில் அழகிய கற்பனைகளுக்குப் பஞ்சமே இல்லை. அதிலும் காதலை இனிக்க இனிக்கப் பேசும் காமத்துப் பாலில் வள்ளுவரின் கற்பனைகள் ...