திருமூலருக்கு அருள்புரியும் அன்னை புவனேஸ்வரி

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் திருமூலர் தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறையில் பத்தாம் திருமுறையாக விளங்கும் திருமந்திர நூலை அருளிச்செய்தவர். மாபெரும் சித்தர் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர். அவர் இறையருளால் திருவாவடுதுறைக்கு வந்து அங்கிருக்கும் போதி (அரச) மரத்தின் கீழ் அமர்ந்து யோகத்தில் நிலைபெற்றார். அப்போது, தான் உணர்ந்த ஞானத்தை மூவாயிரம் பாடல்களாகப் பாடினார். அந்த பாடல்களின் தொகுப்பே திருமந்திரமாகும். திருமந்திரம் சிவபெருமானைப் பெரிதும் பேசினாலும், அதன் அடியின் சக்தி வழிபாடு இருப்பதைக் காணலாம். திருமூலர், அன்னை ...