மேலும் பாவியாக மாட்டேன்

Posted By: Admin, 30 Nov -0001.

இஸ்லாமிய வாழ்வியல் பிரிட்டிஷ் அரசு 1914 ஆண்டுவாக்கில் உலகின் பெரும் வல்லரசாய்த் திகழ்ந்தது. மத்திய கிழக்கிலுள்ள ஒரு நாட்டில் பிரிட்டிஷ் தூதரகத்தின் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் மர்மடியூக்பிக்தால் என்பவர். ஒருநாள் அவர் தம் வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்த போது கீழே தெருவில் ஒரு விந்தையான காட்சியைக் கண்டார். நல்ல உடற்கட்டும் உறுதியும் உள்ள ஓர் இளைஞனை ஒரு கிழவர் திட்டிக்கொண்டும் அடித்துக் கொண்டும் இருந்தார். கிழவரின் அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டு அமைதியாகச் சிலைபோல் நின்றிருந்தான் அந்த இளைஞன்.இதைப் பார்த்த ...