தரணியெங்கும் கொண்டாடப்படும் தைப் பூசம்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் முத்துக்கள் முப்பது1. முன்னுரைதமிழ் மாதங்கள் 12 ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ஆன்மிகச் சிறப்பு உண்டு. விழாக்கள்உண்டு. உற்சவங்கள் உண்டு. அதில் சில மாதங்கள் மிக மிகச் சிறப்பான மாதங்கள். அப்படிப்பட்ட ஒரு மாதம் தான் தை மாதம் இந்த தை மாதத்திலும் பூச நட்சத்திரம் மிகச் சிறப்பான நட்சத்திரம். தை மாதத்தின் சிறப்பையும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தின் சிறப்பையும் முத்துக்கள் முப்பது பகுதியில் காண்போம். 2. நட்சத்திரமும் மாதங்களும்நட்சத்திரங்களையும், மாதங்களையும் ...