பூரண ஜோதி ஒளிரும் பூசத் திருநாளில் ஓர் அற்புதம்!

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் (5.2.2023 - தைப்பூசம்) ‘‘அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்ஙனும் நான் சென்று எந்தை நினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும் செப்பாத மேனிலை மேல் சுத்த சன்மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடம் வேண்டும்’’- என்று,உலகமெங்கும் சமரச சுத்த சன்மார்க்கம் நிலவ வேண்டும் என்பதையே அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் தமது ...