மங்களங்களை அருளும் மாங்கேணீ ஈஸ்வரர்!

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் காரையூர் என்ற ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில், புதுக்கோட்டைக்கு மேற்கில் சுமார் 25.கி.மீ. தொலைவிலும், பொன்னமராவதிக்கு வடக்கில் சுமார் 15.கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஊராகும். காரையூருக்கு, புதுக்கோட்டையிலிருந்து சித்தூர் வழியாகச் செல்லும் பொன்னமராவதி பேருந்தில் ஏறி அரசமலை விலக்கிலிருந்து மேற்கு முகமாக சுமார் 4.கி.மீ. பயணித்தால் காரையூரை அடையலாம். அதைப் போல், புதுக்கோட்டையில் இருந்து நகரப் பேருந்து வசதிகளும் உள்ளது. இவ்வூர் முழுக்க, முழுக்க வேளாண்மையை நம்பியுள்ள கிராமமாகும். காரணம், காரை ...