Lord Ganesha Mantras: விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்: விநாயகர் அகவல், காயத்ரி மந்திரம்

Posted By: Admin, 30 Nov -0001.

விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நாம் கீழே குறிப்பிட்டுள்ள விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால், வாழ்வில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் விலகி, நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.