திருப்பணிக்காக காத்திருக்கும் திருத்தலம்

Posted By: Admin, 30 Nov -0001.

மாவடி ஈஸ்வரன்திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே - பழஞ்சூர் கிராமத்தில், விஜயநகர பேரரசரால், “அருள்மிகு ஸ்ரீமாவடி ஈஸ்வரன் கோயில் கட்டப்பட்டது. இதற்கான சான்றுகளை இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்போது இந்த கோயில் மிகவும் சிதில மடைந்து காணப்படுகிறது. 1946 - ஆம் ஆண்டில், காஞ்சிப் பெரியவர், இந்த ஊருக்கு வந்த போது, இந்த கிராமத்தின் அமைப்பு நன்றாக இருக்கிறது என்றும், மேற்கு நோக்கிய சிவன் கோயிலும், கிழக்கு நோக்கிய குளமும், அதன் கீழ் மயானமும் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாக கூறினார். மேலும், இங்கு இரண்டு பெரிய மகான்களின் ஜீவ ...