லட்சுமி நரசிம்மரை வழிப்பட்டால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்

Posted By: Admin, 30 Nov -0001.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு நீரை வார்க்கும் மேட்டூர் அணை சேலத்தில் உள்ளது. சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் உழவுக்கும், நெசவுக்கும் பிரசித்தி பெற்ற பகுதியாக இருப்பது நங்கவள்ளி. இங்குள்ள லட்சுமி நரசிம்மர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நரசிம்மர் சுயம்புவாக காட்சியளிக்கும் வைணவத் தலங்களில் இதுவும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை’ என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து ...