ஈட்டிய செல்வத்தில் மிச்சம் தருவாள் கிச்சம்மாள்

Posted By: Admin, 30 Nov -0001.

நம்ப ஊரு சாமிகள் மல்லி, ஸ்ரீவில்லிப்புத்தூர்சிவகாசி மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே டி.சுப்புலாபுரம் ஊரில் வாழ்ந்து வந்தார் கேசவன். இவருக்கு ஐந்து ஆண்குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் பிறந்தனர். கடைசி பிள்ளை பிறந்த சமயத்தில் கேசவனின் மனைவி இறந்துவிட்டார். மனைவி இறந்த மறு வருடம் கேசவனும் இறந்துவிட்டார்.கிருஷ்ணம்மாள் கிச்சம்மாள் ஆனாள்பெருமாள் மீது அதிதீவிர பக்தி கொண்ட காரணத்தினால் மகன்களுக்கு ஸ்ரீநிவாசன், ஏழுமலை, நாராயணன், பெருமாள், கிருஷ்ணம்மாள், ஜெயராமன் என ஆறுபிள்ளைகள். நான்கு ...