அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Posted By: Admin, 30 Nov -0001.

தைப்பூசம் 5-2-2023தைப்பூசம் என்றாலே நமது நினைவுக்கு வருவது வடலூர் வள்ளல் பெருமான்தான். வடலூரில் அன்றைய நாள் ஏழு திரைகளும் நீக்கி ஜோதி தரிசனம் நிகழும். “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய” அந்த மகானின் மகத்தான வாழ்க்கையிலிருந்து சில விஷயங்களைபார்ப்போமா...அவதாரம் நிகழ்ந்ததுகடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகாமையில் உள்ள சிறிய ஊர் மருதூர். அங்கே இராமையா பிள்ளை- சின்னம்மையார் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தவர் தான் திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். 5.10.1823 ஆம் ஆண்டு, புரட்டாசி மாதம், இருபத்தி ...