ரம்யமான வாழ்வருளும் ஸ்ரீராம நவமி

Posted By: Admin, 30 Nov -0001.

30-3-2023திருமாலின் ‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்ற அஷ்டாட்சர மந்திரத்திலுள்ளராவும், தென்னாடுடைய சிவனாக திகழ்ந்து எந்நாட்டவருக்கும் இறைவனாம் பரமேஸ்வரனின் நமசிவாய என்கிற பஞ்சாட்சர மந்திரத்திலுள்ள மிகவும் சேர்ந்து அமைந்ததே ``ராம நாமம்’’. ராமனின் புகழை பாடுவோர் அனுமனின் அன்புக்கு பாத்திரமாகி விடுகின்றனர். அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு அனுமன் உதவி செய்ய ஆரம்பித்து விடுவார். ஆகையால் அனுமனின் அருளை வேண்டுவோர் ஸ்ரீராமரை ஆராதிப்பது மிகவும் அவசியம். பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில்தான் ராமர் அவதாரம் ...