தோஷங்கள் விலகும்; சந்தோஷங்கள் பெருகும்: பக்தர்களின் பிணிகளை கண்களால் தீர்க்கும் கோலவிழியம்மன்..!!

Posted By: Admin, 30 Nov -0001.

கோலவிழியம்மனின் கண்களுக்கு எதிரே, அவளின் பார்வை படும்படி நின்று மனதார வேண்டிக்கொண்டால் போதும், தோஷங்கள் அனைத்தும் விலகும்; சந்தோஷங்கள் பெருகும் என்பது ஐதீகம். மயிலாப்பூர் என்றதும் கற்பகாம்பாள் நினைவுக்கு வருவாள். அவள் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு அருகிலேயே இரண்டு அம்மன்கள் கோயில் கொண்டிருக்கிறார்கள். முண்டகக்கண்ணி அம்மன் கோயில் ஒன்று. இன்னொன்று... கோலவிழியம்மன் ஆலயம். சுமார் 900 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் என்பதற்கு சான்றுகள் உள்ளன. அதேபோல், விக்கிரமாதித்தன் காலத்துக் கோயில் என்றும் சொல்லுவார்கள். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, கபாலங்களை ...